விஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்

 விஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்

     சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயர்லாந்து,டாக்டர் ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.அவர் நடித்த டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக விஜய்யின் 65வது படத்தை இயக்க உள்ளார்.


     நெல்சன் திலீப்குமார் இயக்குனராக அறிமுகமான கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயன் "கல்யாண வயசு" என்ற பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாட்டு ஹிட்டானதை அடுத்து, இப்போது வில்சன் இயக்கத்தில் "Chellama","So Baby" என்ற இரண்டு பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


     இதைத்தொடர்ந்து விஜயோட அடுத்த படத்தை நெல்சன் இயக்குவதாகவும், அதில் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

     இதுமட்டுமின்றி டாக்டர், கோலமாவு கோகிலா படங்களுக்கு இசையமைத்த அனிருத்                      இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Post a Comment

2 Comments

Thanks For Visiting

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)