Simbu New Movie Title

 Simbu New Movie Title

    லிட்டில்  சூப்பர்       ஸ்டார்             என அழைக்கப்படும் சிம்பு அவர்கள் 2010-ல் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான              திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ரசிகர்களிடையே   நல்ல வரவேற்பை     பெற்ற    இந்தப்படம் சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.
    
      அதைத் தொடர்ந்து சிம்பு மற்றும்  கௌதம் மேனன் கூட்டணியில் 2016ஆம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா என்னும் திரைப்படம் வெளியாகியது. இப்படமும் சிம்பு படங்களில் ஹிட்டடித்த ஒரு படம் ஆகும்.

 


       சில நாட்களுக்கு முன்பு கௌதம் மேனன்         இயக்கத்தில்            சிம்பு நடிப்பதாகவும்,                   இப்படத்தை IsharikGanesh தயாரிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக          அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை                      படக்குழு            வெளியிட்டுள்ளது. இப்படத்தின் பெயர் நதிகளிலே நீராடும் சூரியன் என வைக்கப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கு           ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். சிம்பு கௌதம் மேனன்          மற்றும்       ஏ ஆர் ரகுமான் ஆகியோர்            3-வது       முறையாக இணைவதால் ரசிகர்களிடையே இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

Post a Comment

2 Comments

Thanks For Visiting

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)