Latest Pictures-களை வெளியிட்ட சாய் பல்லவி

     மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்தார். அதில் தனுஷ்-வுடன் நடித்த மாரி 2 படம் மெகா ஹிட்டானது. இதன்மூலம் சாய்பல்லவிக்கு தமிழ் சினிமாவில் பல ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் Middle Class Abbayi படத்தின் மூலம் தெலுங்கிலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அதன் பின்னர் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வந்தது.



     இந்நிலையில் சாய் பல்லவி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் சாய் பல்லவி blue saree அணிந்து வித்தியாசமான போஸ்களை கொடுத்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக லைக்குகளை வாங்கி வருகிறது. இதனால் இப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் trending-ல் இருக்கிறது.


 See more- Click here

Post a Comment

1 Comments

Thanks For Visiting

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)