புதிய புகைப்படங்களை வெளியிட்ட ஷிவானி

Sivani new pictures

 தனியார் சேனலில் சீரியல் மூலம் பிரபலமாகி அதன் பின் அதே சேனலில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டு ரசிகர்களை ஈர்த்தவர் ஷிவானி நாராயணன். 

Sivani Narayanan

    இவர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பு டி-ஷர்ட்டின் மேல் சட்டை அணிந்த அந்தப் புகைப்படம் அதிக Heart-களை பெற்று, இளசுகளால் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை சிவானி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 
 ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
Sivani Narayanan Pictures


Post a Comment

0 Comments